Posts

Showing posts with the label MOOSA INDUSTRIAL PVT.LTD. All Types Of Luxury Sofa Manufacturing Company.

MOOSA INDUSTRIAL PVT.LTD. All Types Of Luxury Sofa Manufacturing Company.

Image
MOOSA INDUSTRIAL PVT. LTD (All Types Of Luxury Sofa Manufacturing Company) Welcome to Factory Made Sofas.         Exclusive sofas for Hotel, Restaurant, Bar And Lodge,Office are Best done.        EMI available..        We Have to Manufacture Qualified Sofa sets With Free Service Warranty of Two years.         All type of sofa's Available at Manufacturing Wholesaler Price..Since 1995        If you Have an interest to buy it Contact More Info : Call or What's App +91 9566449365 Factory Address : Thanjavur to Kumbakonam Main Road, Ragunathapuram, Neduntheru-614 210, Thanjavur-Dist.Tamil nadu Google maps : https://maps.app.goo.gl/A3wBzQigZBGBKei56 Email : moosasofamanufacturing@gmail.com To the customers and friends who have been giving good support, Thanks ! Thanks !! Thanks !!!

MOOSA INDUSTRIAL PVT.LTD. All Types Of Luxury Sofa Manufacturing Company.

Image
அன்புடையீர்.. ஏக இறைவன் சாந்தியும்,சமாதானமும், நம்மீதும், அனைவரின்  மீதும் என்னென்றும் பொழியட்டுமாக... ரமலான் நாளில்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இறைவன் நோயில்லா வாழ்வையும், உடல் ஆரோக்கியத்தையும், மன நிம்மதியான , மகிழ்ச்சியான வாழ்வையும் ஈருலகிலும் தந்தருள்புரிந்து, உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தோஸ் எனும் சுவர்க்கத்தை நம் அனைவருக்கும் வழங்க ஏக இறைவனிடம் பிரார்த்தனை செய்தவர்களாக... MOOSA INDUSTRIAL PVT.LTD.  All Types Of Luxury Sofa Manufacturing Company. குடும்பத்தாருக்கும்  தாங்களும் துவா செய்யுங்கள்..  மேலும்  இந்நாளில் இன்னல்கள் நீங்கி சகோதரத்துவம் ஓங்கி சகலரும் ஒற்றுமையாய் வாழ்வதற்க்கும்..   இறையருள் பெற்று இன்பமாய் வாழ்வதற்கும் ஏக இறைவனைப் பிரார்த்திப்போம்... மகிழ்ச்சியான வாழ்வையும் ஈருலகிலும் தந்தருள்புரிவானாக.... கண்ணியமிகு இஸ்லாமியர்கள்  அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த  ரமலான் நழ் நல்வாழ்த்துக்களுடன்... புத்தம் புதிய சோபா மாடல்கள் எங்களது சொந்த தயாரிப்பில் தரமானதாகவும், தயாரிப்பு விலையிலேயும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சி...